கருணாமிர்த சாகரத் திரட்டு - தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்

மு. ஆபிரகாம் பண்டிதர்
நூல் வெளியீடு
ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷன் & ஸீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை
6.1.2022

artist
தமிழ் இசை ஆர்வலர்களே, வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துகள்.


ஆழமான அறிவியல் உண்மைகளைப் பேசுகிறவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்திய இசையின் வேர்களை அசைக்க முடியாத அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு வெளிப்படுத்தியவர், தமிழிசையின் தந்தை மு. ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் மரபுகளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள, நாம் பயில வேண்டிய முதல் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர். அவர் 1917 - இல் எழுதிய, கருணாமிர்தசாகரம், இந்திய இசை வரலாற்றில் ஒரு மைல் கல். தமிழ்த்திணை இசையின் தொன்மை, வரலாறு, சுருதிமுறைகள், பண்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் 'கருணாமிர்தசாகரம்' நூல் வெளிவந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உலகமே வியக்கும் வண்ணம், ஏழு இசைமாநாடுகள் நடத்தி, இசைத்தமிழை உயிர்ப்பித்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

Read More

KARUNAMIRTHASAGARAM

A VISUAL WEBSITE ON TAMIL MUSIC

artist
This commemorative website celebrates the hundred years since the publication of "Karunamirthasagaram" a treatise on tamil music. Written by Abraham Pandithar (1859-1919) this book remains a seminal work in the field even today – a century later.

As a prolific researcher, Abraham Pandithar, detailed the origins and form of Tamil music in his writings. He believed that the only way to restore the neo-nuances of tamil musical genealogy that had become shopworn during the middle ages was to reread it from the basics. The influences of our musical heritage, on culture and aesthetics, have reflected over time on the path that Tamil music has taken in the international scenario.

This project, under the aegis of the A R Rahman Foundation is spear-headed by noted lyricist and poet Kutti Revathi. Exploring the evolution of Tamil music over the last three thousand years, the project investigates the creative arena across history, the meaning of the raga, its classical ancestry, the innuendo of Tamil music from folk music to film songs, and to new age music, through the lives of Tamil musical scholars.

A R Rahman Foundation invites you to delve into the musical affluence of "Karunamirthasagaram".
AR RAHMAN FOUNDATION